Wednesday, April 14, 2010

சிறப்பாய் அனைத்தும் தொடங்கிட சித்திரை
வைபவங்கள் வந்திட வைகாசி

அணி, ஆடை அடைவிடம் சேர்ந்திட ஆனி,
அவன் கட்டளைகளால் நாம் ஆடி,
அன்பு சேர்த்திட ஆவணி,

புரட்டாசி புறப்பட்டு இசைதித்து ,
ஐம்பூதங்களையும் வணங்கிட ஐப்பசி,

கார்மேக கார்த்திகை
மோகம்கொண்டிட மார்கழி
தையல் ஒருத்தி மறுவாசல் சிறத்திட மாசி,

நேசமாய் , பாசமாய் வாழ்ந்திட பங்குனி.

விரோதங்கள் அழிந்து வேகம் பிறந்தது அனைவரின் வாழ்வும் விருட்சமாய் பெருகிட வந்தது இந்த விக்ருதி...

இனிய நட்புடன்
சசிகுமார் கந்தசாமி

No comments:

Post a Comment