சிலுகுர் பாலாஜி கோவில்

குளிச்சி தயாரா பஸ் ஸ்டாப்வந்தா கொஞ்சம் பசி வேற... எதுதாபுல இருக்குற
சாய் பிரேம் ஹோட்டல் ... வழக்கம் போல பொய் ரெண்டு புரி சாப்ட்டுட்டு மீண்டும் பஸ் ஸ்டாப்கு வந்தேன்... ரூட் no 19M வந்துச்சி ...
"மகாதிபட்டணம் ஒகடி இவன்ண்டி "
அந்த மகாதிபட்டணம் வந்துச்சி
"சாப் ஜி இந்தர் சே பாலாஜி டெம்ப்ளே கொன்சா காட்டி சாரே"
(இங்கிருந்து பாலாஜி கோவிலுக்கு எந்த பஸ் போவும் ?)
"அட்டு சூடு"
அப்படா எபடியோ பஸ் கண்டுபிடிச்சி உக்காந்தசி .....
"பாலாஜி டெம்ப்ளே ஒகடி "
"12 ரஸ்"
"ஒசினா செப்பகளர?"
"அதி லாஸ்ட் ஸ்டாப் பாபு"
"ஆவுனா "
ஒரு 45 நிமிட பயணம்..... கடைசி ஸ்டாப்
நிறையா கூட்டம்...
எப்படியோ கோவில் பக்கம் வந்தாச்சு
வழக்கம் போல " அண்ணா இங்க வாங்க" boss இங்கவாங்க"
"இதுகெல்லாம் வேற ஆளா பாருங்கப்பா "
கோவில் வாசல் பக்கத்தில் இருந்த ஒரு கடையில் ஷீ கலட்டி வச்சிட்டு
"பூ எந்தா பாபு "
"மாலை ஒகடி பத்தி ருபைலு சார் "
"ஆவுனா "
"ஒகடி இவு "
உள்ளே சென்ற போதுதான் நினைத்தேன்,
என்ன ஒரூகூட்டம்.........
இவ்ளோ பேர் எப்போ வந்திருப்பாங்க ....
எதுவும் தெரியாமல் கோவிலை ஓருமுறை சுற்றி வந்தேன் ..... அப்டியோ உள்ளே செல்லும் தடம் தெரிய வரிசையில் சென்று கடவுளை கண்டேன் ........
அது ஏனோ தெரியவில்லை க்கடவுளை கண்டவுடன் கண்ணில் கண்ணீர் வந்தது .....
வாய் விட்டு அழனும் போல் இருந்தது ........
சலோ பாய்..... அவளவுதான .....
தீர்த்தம் கொடுதங்கள் ....
என் friend சொல்லி இருந்தான் 11 ரவுண்டு வந்து நம்முடைய வேண்டுதாழ் சொள்ளவேனுமம் .....
11 ரவுண்டு வது என்னுடைய வேண்டுதல் சொல்லி வந்து இருக்கேன் நம்பிக்கையுடன் ......
No comments:
Post a Comment